ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட தொண்டர் சமூக சேவை அமைப்பு/ அரச சார்பற்ற அமைப்புக்களும் கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்களை வைத்திருப்பதுடன் அவற்றை பேணிச்செல்லலும் வேண்டும்.

  1. அரச சார்பற்ற நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் மற்றும் யாப்பு
  2. பொதுச்சபை கூட்ட அறிக்கைகள்/ பணிப்பாளர்சபை கூட்ட அறிக்கை
  3. அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள்/ பணிப்பாளர் சபை பெயர் விபரங்கள்/ பணிக்குழாத்தினரின் தகவல்கள்
  4. கணக்காய்வு அறிக்கைகள்
  5. சொத்து ஆவணங்கள்
  6. நிதியீட்டம் கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் மற்றும் செலவு விபரங்கள்
  7. உரிய சட்டம் மற்றும் கட்டளைகள் அடங்கிய கடித கோவைகள்
  8. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு அரச சார்பற்ற நிறுவனங்களும் அதன் வருமான- செலவின அறிக்கை, சொத்து மற்றும் பொறுப்புக்கள் உட்பட ஏனைய அனைத்து டுக்கல் வாங்கல்களுக்காகவும் உரிய முறையில் கணக்குகளை பேணிச்செல்வதுடன் அனைத்து நிதி மற்றும் ஏனைய அறிக்கைகள் இலங்கை கணக்காய்வு தரங்களுக்கமைய பேணிச்செல்லப்படல் வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களின் பெயர்கள்

  • சர்வதேச
  • தேசிய
  • மாவட்ட
  • பிரதேச