பதிவு செய்தல்
a) இலங்கைக்கு வெளியே ஏதேனும் ஒரு நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள்
c) வெளிநாட்டு நிதியீட்டத்தினை பெறும் ஏதேனும் ஒரு உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள்
d) ஒரு நிருவாக மாவட்டத்திற்கு மேலதிகமாக செயற்படும் எந்தவொரு உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள்
e) 2007 ஆம் ஆண்டின் 7 ம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள்
வீசா
கல்வி நோக்கம், மாநாடு மற்றும் மேற்பார்வை மற்றும் பாராட்டுதல் நோக்குடன் குறுங்கால நோக்கில் வருகை தரும் பதிவு செய்யப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் வெளிநாட்டவர்கள்.