- Details
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் இணையத்தளமானது பல வருடகாலமாக குறைபாடுகளுடன் காணப்பட்டதுடன் அண்மையில் இதனை இற்றைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் இணையத்தளமானது பல வருடகாலமாக குறைபாடுகளுடன் காணப்பட்டதுடன் அண்மையில் இதனை இற்றைப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டது.
கடந்த 2024 மார்ச் மாதம் 06 ம்திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ டிரான் அலஸினால் இற்றைப்படுத்தப்பட்ட இணையத்தளம் மக்கள் மயப்படுத்தப்பட்டது. இதன் போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கெளரவ வியானி குணதிலக, அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சீவ விமலகுணரத்ன, அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் லசதமாலா முஹன்திரம்கே ஆகியோரும் கலந்து கொண்டனர்.