2022 சுட்டெண்ணின் படி, இலங்கை பங்களாதேசுடன் தரவரிசையில் NOT DOING ENOUGH பிரிவில் இருந்தது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் அவர்களின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட பல சீர்திருத்தங்களின் பெறுபேறுறாகும் என அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.சஞ்சீவ விமலகுணரத்ன தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அளவிடப்படும் இந்தக் குறியீட்டில், சிங்கப்பூர், சீனா, தைபே ஆகிய நாடுகளின் வகுதியான DOING WELL குழுவில் 2026 ஆண்டில் இணைவதற்கான மறுசீரமைப்புகள் இடம்பெறுவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த மதிப்பீடுகள் தொடர்பான அனைத்து தரவுகளையும் கொண்ட கோவை கீழே உள்ளது.

(இலங்கை தொடர்பான விவரங்கள் 14,108,109 பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.)

Click below image to Download PDF

8c4a30da668827533a8daf16e72efcd2 XL