புதிய மென்பொருள் வசதி கொண்டதாக பாவனையாளர்களுக்கு நேயமிக்க சூழலை ஏற்படுத்த உத்தியோகபூர்வ இணையத்தளத்தை மறுசீரமைப்பு செய்ய அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகம் தீர்மானித்துள்ளது. தற்போது அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தினால் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தகவல்கள் ஒன்று சேர்க்கப்பட்டு வருகின்றது. இணையத்தளத்தினை அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுகளினை வழங்க அனைத்து பங்குதாரர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
தங்களுக்கு தங்களுடைய முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்களை அனுப்பிவைக்க முடியும்.
தொலைபேசி: 0094-11-2877376 /0094-11-2888424
தொலைநகல்: 0094-11-2884612
மின்னஞ்சல் முகவரி: